Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேட்பு மனுக்கள் பரிசீலனை…. விறுவிறுப்பாக நடைபெற்ற பணிகள்…. இயக்குனரின் ஆய்வு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை பணியை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை இயக்குனர் பிரதீப் குமார் நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அப்போது அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை பணியை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து தேர்தல் முன்னேற்பாடுப் பணிகளையும் இயக்குனர் பிரதீப் குமார் ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |