Categories
அரசியல்

“மே-3க்கு பிறகு” யாராக இருந்தாலும் சரி…. முககவசம் இல்லைனா அனுமதியில்லை….!!

மே 3 க்கு பிறகு பேருந்துகளில் முக கவசம் அணியாத நபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசானது 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே தற்போது முடங்கி கிடக்கின்றனர்.  இதற்குமுன் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி மே 3 வரை நீட்டித்து உத்தரவிட்டார். அவரது அறிவுரையின்படி நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பொங்கலுக்கு சிறப்பு பேருந்து அறிவிப்பு ….!!

பொங்கலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்து குறித்து அமைச்சர் MR விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் , பொங்கலுக்கு வழக்கம் போல் சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கல் அமைக்கப்பட்டு அங்கிருந்து வெளியூறுகளுக்கு பேருந்துகள் செல்லும்.  சென்னையிலிருந்து 4950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 29, 213 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வருகின்ற 12 13 14 ஆகிய நாட்களில் பேருந்து இயக்கப்படும்.பொங்கல் பண்டிகை முடிந்த பின் […]

Categories
மாநில செய்திகள்

தாமதம் ஏன்…?? எப்பொழுது வெளியாகும் சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு….. தென்னக ரயில்வே அதிகாரி விளக்கம்…!!

தீபாவளி பண்டிகையை ஒட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தென்னக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை போல்  தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தீபாவளிக்காக இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்குவது வழக்கம். அதே போல் இரண்டு வாரங்களுக்கு முன்பே சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி 120 […]

Categories

Tech |