Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கர்தார்பூர் புனிதப் பயணத்திற்கு பாஸ்போர்ட் கட்டாயம்..!!

கர்தார்பூர் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இந்திய சீக்கியர்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கட்டாயம் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப்பையும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் கோயிலையும் இணைக்கும் வழித்தடம்தான் கர்தார்பூர் சாஹிப் வழித்தடம். இதன் வழியாக, இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப்புக்குச் சென்று அங்கு வழிபட முடியும்.சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குரு நானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த […]

Categories

Tech |