ஆஸ்திரேலியாவின் 27வது ஒருநாள் போட்டி கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஒருநாள் தொடர் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெறப் போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து யார் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் தற்போது புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற […]
Tag: #patcummins
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பப் போகிறார் என்று கூறியுள்ளார்.. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கடந்த சில ஆண்டுகளாக ஃபார்மில் இல்லை. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2022 ஆசிய கோப்பையில் தனது முதல் டி20 சதத்துடன் மீண்டும் கோலி ஃபார்மிற்கு திரும்பினார். இந்த சதம் உலக கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் விராட் எச்சரிக்கை விடுக்கும் விதமாக இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 […]
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸை உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என புகழாரம் சூட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறவுள்ளது. ஐசிசி […]
ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரரான ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், தனது காதலி தன்னிடம் எதையெல்லாம் வாங்க வேண்டும் என்று கூறியது குறித்து பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர் பேட் கம்மின்ஸ். 26 வயதே ஆன கம்மின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான முறையில் பந்துவீசிவருவதால் ஐசிசியின் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் பேட்டிங்கில் எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடிப்பது மட்டுமல்லாது சில சமயங்களில் பேட்டிங்கிலும் ஆஸ்திரேலிய அணிக்கு […]