Categories
உலக செய்திகள்

இது உண்மையா….? குள்ள மனிதர்களின் நடமாட்டம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக பதுளை பிரதேசத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. பதுளை பிரதேசத்தில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று பல வருடங்களுக்கு முன்பு குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளிவந்தது. அதேபோல் நாட்டின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களை பற்றி பல தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. மேலும் மாத்தறை, தொட்டமுன மீனவ கிராமம், குளியாப்பிட்டி, எலதலவ மற்றும் மூணுமல் போன்ற பிரதேசங்களில் குள்ள மனிதர்கள் வாழ்வதாக […]

Categories

Tech |