Categories
சினிமா தமிழ் சினிமா

‘நமக்கு எது நல்லதுன்னு இந்த மண்ணுக்குத் தெரியும்’ – தனுஷ் வெடிக்கும் ‘பட்டாஸ்’.!

தனுஷ்-ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி திரைக்குவரவுள்ள ‘பட்டாஸ்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘கொடி’ திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ்-ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூட்டணி இரண்டாவது முறை இணையும் படம் ‘பட்டாஸ்’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்ஸாதா நடித்துள்ளார். சினேகா, நாசர், முனீஷ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாமனாருடன் சேர்ந்து இறங்கும் தனுஷ்… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!!

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ‘தர்பார்’, ‘பட்டாஸ்’ ஆகிய இரு படங்கள் வெளியாவதைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்கவுள்ளது.     பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’, தனுஷின் ‘பட்டாஸ்’ என இரு படங்களும் மோதுகின்றன. இதனால் ஒரே குடும்பத்தில் போட்டி நிழவுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படம் 9ஆம் தேதியிலும், ‘பட்டாஸ்’ திரைப்படம் 16ஆம் தேதியிலும் வெளியாகும் தகவலையடுத்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘2 மாதத்தில்’ ‘3 படங்கள்’… மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் தனுஷ் ரசிகர்கள்..!!

செப்டம்பர் 6 ,அக்டோபர் 4, 26 என அடுத்தடுத்த தேதிகளில் நடிகர் தனுஷின் படங்கள் வெளியாக இருப்பதால் ரசிர்கர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  மூன்று வருடங்களுக்கு முன்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தொடங்கப்பட்ட என்னை நோக்கி பாயும் தோட்டாவின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில்,  இன்றளவும் வெளியாகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இப்படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற ஏக்கம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்த பட்சத்தில் படத்தை வெளியிடுவதில்  ஏகப்பட்ட சிக்கல்கள் […]

Categories

Tech |