Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 9,93,050…. இறுதிப்பட்டியல் வெளியீடு…. ஆட்சியரின் செயல்….!!

கலெக்டரின் அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் இருக்கும் கலெக்டரின் அலுவலகத்தில் வைத்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 4 தொகுதிகளின் வாக்காளர்களின் பட்டியலை கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 1,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளது. இவற்றில் மொத்தமாக 1,93,௦50 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதனையடுத்து தற்போது வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் இம்மாவட்டத்தில் இருக்கும் நான்கு சட்டசபை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 9,72,606…. வாக்காளர் பட்டியல் வெளியீடு…. அதிகாரிகளின் பங்கேற்பு….!!

வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் 4 தொகுதிகளில் மொத்தமாக 9, 22,606 நபர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வாக்காளரின் பட்டியல்களை வருவாய் அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வாணியம்பாடி தொகுதியில் மொத்தமாக 2,57,618 நபர்கள் இருக்கின்றனர். இதனையடுத்து ஆம்பூர் தொகுதிகள் மொத்தமாக 2,39,650 நபர்கள் இருக்கின்றனர். பின்னர் ஜோலார்பேட்டை தொகுதியில் மொத்தமாக 2,46,311 வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மொத்தமாக நான்கு தொகுதிகளிலும் மொத்தமாக 9,72,606 நபர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர்.

Categories

Tech |