Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய அமைச்சர்..!!

தரங்கம்பாடி அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ் வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் பங்கேற்று 11ஆம் வகுப்பு , 12ஆம் வகுப்பு படிக்கும் 126 மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இவ்விழாவில் சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் ராஜாராமன், பள்ளி தலைமை ஆசிரியர், […]

Categories

Tech |