Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாங்களும் சளைத்தவர்கள் இல்லை…. வைரலாகும் வீடியோ காட்சி…. சென்னையில் பரபரப்பு….!!

மின்சார ரயிலில் பள்ளி மாணவி தொங்கியபடி நடைமேடையில் காலை உரசி ஆபத்தான பயணம் செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் இருந்து திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் சென்றுள்ளது. இந்நிலையில் ஆவடி ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டதும் அதில் ஏறிய பள்ளி மாணவி ஒருவர் மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் ஓடும் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ஒரு காலை நடைமேடையில் உரசியபடி ஆபத்தான பயணம் செய்துள்ளார். […]

Categories

Tech |