Categories
தேசிய செய்திகள்

‘Pay CM.. 40% கமிஷன் பெறப்படும்’….. பெங்களூரு முழுவதும் ‘PAYCM’ போஸ்டர்கள்…. பெரும் பரபரப்பு…..!!!!

பெங்களூரு நகரத்தின் பல்வேறு இடங்களில் உள்ள சுவர்களில் qr கோடுடன் PAYCM என்று எழுதி கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.ஆளும் அரசு அனைத்து செயல்களுக்கும் 40 விழுக்காடு கமிஷன் வாங்குவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு போஸ்டர்களை ஒட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர், “இங்கே 40 சதவீத கமிஷன் பெறப்படும்” என்ற வாசகத்துடன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு பணம் செலுத்துவதை குறிக்கும் […]

Categories

Tech |