Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெறும் பணிகள்…. 134 அலுவலர்கள் தேர்வு…. பார்வையாளர் தகவல்….!!

வாக்குப்பதிவை கண்காணிப்பதற்கு 134 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக பார்வையாளர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு பார்வையாளர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட கலெக்டரும் மற்றும் தேர்தல் அலுவலரும் முன்னிலை வகித்துள்ளனர். அதன்பின் பார்வையாளர் விவேகானந்தன் கூறியதாவது, இம்மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு […]

Categories

Tech |