Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தாவில் ஐபிஎல் ஏலம்; அதிக விலைக்கு போகும் வீரர் யார்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போகும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள 13-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் நாளை மாலை கொல்கத்தாவில் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 13-வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலப்பட்டியலில் மொத்தமாக 332 வீரர்கள் இடம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்களும், 146 வெளிநாட்டு வீரர்களும் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கொல்கத்தாவில் டிசம்பர் 19 ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம்… உற்சாகத்தில் கிரிக்கெட் வெறியர்கள்..!!

2020 ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் திட்டமிட்டபடி டிசம். 19ஆம் தேதி நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தகவல் அளித்துள்ளது.   மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் காரணமாக, வருகின்ற டிசம்பர் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் 2020-க்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் ஒத்திவைக்கப்படலாம் என பிசிசிஐ தரப்பிலிலிருந்து கூறப்பட்டது. ஆனால் 2020 ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் திட்டமிட்டபடி 19-ஆம் தேதியே நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை […]

Categories

Tech |