Categories
உலக செய்திகள்

நவம்பர் 30 முதல்… பிரபல நாட்டில் அமலுக்கு வரும் விதிவிலக்கு… வெளியான முக்கிய தகவல்..!!

கனேடியர்கள் 72 மணி நேரத்திற்குள் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பும் பட்சத்தில் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய குடிமக்களில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 72 மணி நேரத்திற்குள் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பும் பட்சத்தில் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் நவம்பர் 30 முதல் இந்த விதிவிலக்கு நடைமுறைக்கு வரும் என்று கனடிய அரசு அறிவித்துள்ளது. அதாவது கனடாவில் […]

Categories

Tech |