Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதனால தான் இப்படி ஆச்சுன்னு சொல்லுறாங்க…. மர்மமான முறையில் இறந்த மயில்கள்… கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

ஒரே நேரத்தில் 22 மயில்கள் மர்மமாக விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ பொய்கை பட்டியில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 16 பெண் மயில்கள், 6 ஆண் மயில்கள் என மொத்தம் 22 மயில்கள் ஒரே நேரத்தில் இறந்து கிடப்பதாக மணப்பாறை வனச்சரகர் மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த 22 […]

Categories

Tech |