Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி ?

அரைக்க வேண்டியவை : வேர்க்கடலை 100 கிராம் தேங்காய் துருவல் 1/4  கப் வெங்காயம் 2 தக்காளி 2 பூண்டு 6 காய்ந்த மிளகாய் 6 உப்பு தாளிக்க வேண்டியவை : எண்ணெய் , கடுகு , உளுந்து , ஒரு ஸ்பூன் கருவேப்பிலை செய்யும்முறை : அரைக்க எடுத்துள்ள பொருட்களை அரைக்கவும் , அதே போல கடாயில் போட்டு தாளிக்க  எடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்க்கவும். பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வேர்க்கடலை சட்னி

வேர்க்கடலை சட்னி தேவையான பொருட்கள் : வறுத்த வேர்க்கடலை –  1/2 கப் நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் –  1/2  டீஸ்பூன் சின்னவெங்காயம் – 6 பூண்டு –  4  பற்கள் புளி – சிறிது வரமிளகாய் –  6 துருவிய தேங்காய் –  3  ஸ்பூன் கறிவேப்பிலை  –  தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு- 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில்  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் , சின்னவெங்காயம் , பூண்டு […]

Categories

Tech |