Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மர்மமான மரணம்…. 8 மாத பெண் சிசுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

8 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எரிகோடிபட்டி கிராமத்தில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இதழினி என்ற 8  மாத பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென அந்தப் பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories

Tech |