பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் பகுதியில் கருப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுக்கரசி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் 4 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கருப்பையன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். அப்போது அறிவுக்கரசி கருப்பையனிடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கருப்பையன் வெளியே […]
Tag: pen suicide
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரோடு தெருவில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுபிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மஞ்சுபிரியா நந்தகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். அதன்பின் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மஞ்சுபிரியா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பாக […]
திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலு என்பவரை பதினோர மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]