Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வழங்க வேண்டும்…. பெண்கள் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

தொழிலாளிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காத நிறுவனத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொம்மேஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஷூ கம்பெனி அமைந்திருக்கிறது. இதில் கடந்த 2019-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஆட்களை குறைத்துள்ளனர். இந்நிலையில் பணியிலிருந்து நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையின் காசோலை வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கம்பெனி நிர்வாகத்தை முறையிட்டனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சரி செய்து தாங்க…. பெண்கள் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆவினங்குடி ஊராட்சி 5-வது வார்டில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் பழுது அடைந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்ய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதை சரி செஞ்சு தாங்க…. நாற்று நடும் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

குண்டும் குழியுமாக இருக்கும் தார் சாலையை சீரமைத்து தருமாறு பெண்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள எரங்காடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் எரங்காடு பிரிவு சாலையில் இருந்து நடுநிலைப்பள்ளி வரை 1 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை தற்போது பழுதடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் தார் சாலையை சீரமைத்து தருமாறு கிராம மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளார். […]

Categories

Tech |