Categories
பல்சுவை

என்ன சொல்லுரிங்க…. பிறப்பிலிருந்து இறப்பு வரை பெண்களையே பார்த்ததில்லையா…. யார் அவர்….?

1856 வது வருடம் பிறந்த MIHAILLO TOLOTOS என்பவர் தான் இறக்கும் வரை பெண்களை பார்க்காதவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம். இவர் பிறந்த நான்கு மணிநேரத்தில் இவருடைய தாயார் இறந்துவிட்டார். இவருடைய தாயார் இறந்த பின்பு வேறு யாரும் இல்லாத காரணத்தினால் mount Athos என்கிற மலைப்பகுதியில் வாழும் துறவிகள் இவரை தத்தெடுத்து வளர்த்தார்கள். அதனால் இவரும் ஒரு துறவியாகவே வளர்ந்துள்ளார். ஆனால் அதில் ஒரு சுவாரஸ்சியமான சம்பவம் என்னவென்றால் இவர் பிறந்ததிலிருந்து இறக்கும் […]

Categories

Tech |