Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தற்கொலை என்று நினைத்தோம்…. திராவகம் ஊற்றி எரித்தனர்… பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்… புகாரளித்த பொதுமக்கள்…!!

தீக்குளித்து இறந்ததாக கூறப்படும் பெண்ணின் உடலில் திராவகம் ஊற்றி எரிக்கப்பட்டதாக கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தில் இரட்டை இலை என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பைரவி என்ற மனைவி உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முனுசாமி என்பவருக்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக ஏற்கனவே சண்டை நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பெயரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பாலக்கோடு போலீசாருக்கு பைரவி […]

Categories

Tech |