Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்…. தொற்றுநோய் ஏற்படும் அபாயம்…. பொதுமக்களின் வலியுறுத்தல்…!!

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை விரைவில் அகற்றுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் கிராமத்திலுள்ள புளியந்துறை-பழையார் செல்லும் சாலையில் ஊராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சாலை குறுகி காணப்படுகிறது. ஆகவே இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்கள் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய இந்த சாலையில் இருபுறங்களிலும் இறைச்சி மற்றும் கோழி கழிவுகள், மக்காத குப்பைகள் என கொட்டுபட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் […]

Categories

Tech |