Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணிகையில் முறைகேடு…. பொதுமக்கள் உண்ணாவிரதம்…. தென்காசியில் பரபரப்பு…!!

தேர்தல் எண்ணிகையில் முறைகேடு நடந்ததாக கூறி 2 கிராமத்து மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கோ.மருதப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கடந்த 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 12-ஆம் தேதி நடந்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி சண்முகநல்லூர் மெயின் ரோடு ஓரத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஜயலட்சுமியின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் முத்துகிருஷ்ணாபுரம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கை…. விவசாய சங்கத்தினரின் ஆர்பாட்டம்…. திண்டுகல்லில் பரபரப்பு…!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்தப் ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளரான பெருமாள் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதில் இம்மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின் உத்திரபிரதேசத்தில் 8 விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
Uncategorized கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இடம் தாங்க…. மலைவாழ் மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சு வார்த்தை…!!

தங்களுக்கு இடம் வழங்கக் கோரி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் தெப்பக்குளமேடு என்னும் பகுதியில் மலைவாழ் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி அறிந்த பொள்ளாச்சி சப்-கலெக்டர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தெப்பக்குளமேடு பகுதியில் இடம் வழங்குவதோடு குடியிருப்பு அமைத்து தர வேண்டும் என  மலைவாழ் மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மலைவாழ் மக்களுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிறைவேற்றப்படாத தேவைகள்…. பொதுமக்களின் திடீர் போராட்டம்…. உறுதியளித்த அதிகாரிகள்…!!

பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பேரூராட்சியில் ரங்கம்புதூர், எம்.ஜி.ஆர். நகர், நெகமம், சின்னேரிபாளையம், காளியப்பன்பாளையம், உட்பட 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கே.கே. நகர் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் செயல்படவில்லை என்றும், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளாக கொடுக்கவில்லை…. கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பட்டா வழங்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கோட்டை, சொக்கு பிள்ளைபட்டி கிராமங்கள் இருகின்றது. இந்த கிராமங்களில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை என்றும், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை, கிராம மக்கள் முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் […]

Categories

Tech |