Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேற்கூரை வழியாக ஒழுகும் மழைநீர்…. சிரமப்படும் மாணவ-மாணவிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

அரசு பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு தாலுகாவில் இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் ஆகியோர் அரசு பேருந்தில் தினமும் சென்று வருகின்றனர். சில நேரங்களில் அரசு பேருந்து பழுதாகி நடுரோட்டில் நின்று விடுவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது அப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பேருந்தின் மேற்கூரை வழியாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளாக சிரமம்…. அவதிக்குள்ளாகும் இருளர் இன மக்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

10 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் இருளர் இன மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூன்றம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தளபதி நகரில் இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு 1000-க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ரேஷன் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை போன்றவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசிக்கும் […]

Categories

Tech |