Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

30 அடி நீளத்திற்கு விரிசல்….. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஏரியில் ஏற்பட்ட விரிசலை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒக்கரை ஊராட்சியில் 250 ஏக்கர் பரப்பளவு உடைய ஏரி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் இந்த ஏரி நிரம்பியது. சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஏறி நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் சுமார் 30 அடி நீளத்திற்கு ஒக்கரை ஏரியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லப்பாளையம் செல்லும் வழியில் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. அப்பகுதியில் குடிநீர் தேங்கி அசுத்தம் அடைவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும் போது, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நிழற்குடை அமைக்க வேண்டும்” சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

நிழற்குடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தேவன் புதூர் பகுதியின் வழியாக பொள்ளாச்சி, ஆனைமலை போன்ற கிராமங்களுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவன் புதூர் சந்திப்பிற்கு வந்து பொதுமக்கள் பழனி, உடுமலை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நிழற்குடை இல்லாததால் நீண்ட நேரமாக நிற்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி வீணா போகுதே…. இதை சீக்கிரம் சரி பண்ணுங்க…. அதிகாரிகளுக்கு பொதுமக்களின் கோரிக்கை….!!

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுவதால் பொதுமக்கள் வருத்தத்தில் உள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள முகவூர் அம்பேத்கர் சிலை அருகில் தாமிரபரணி குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வீணாகும் குடிநீர் சாலையோரம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வருத்தத்தில் உள்ளனர். அதோடு தண்ணீரின் தேவையானது அதிகமாக இருக்கும் இந்த கோடை காலத்தில் வீணாக செல்லும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டப்படுறோம்… பணியில் ஏற்பட்டுள்ள தாமதம்… நோய் பரவும் அபாயம்… விரைவில் முடிக்க கோரிக்கை…!!

பத்து நாட்களுக்கும் மேலாக தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தனசேகரன் நகர், ராம் நகர், முத்தம்மாள் காலனி, ரகுமத் நகர் மற்றும் குறிஞ்சி நகர் போன்ற இடங்களில் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து விட்டது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் மற்ற இடங்களுக்கு சென்று தங்கி விட்டனர். ஆனால் மாநகர பகுதிகளில் வெள்ளம் […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப கஷ்டபடுறோம்…. சீக்கிரமா ஏற்பாடு பண்ணுங்க…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதுமடம் கிராமத்தில் பழமையான கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி கொண்டு வருகிறது. இங்குள்ள புதுமடம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். அங்கு உள்ள மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவசர காலங்களில் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். மேலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த மருத்துவமனையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் சீக்கிரமா சரி பண்ணி கொடுங்க… ரொம்ப சிரமமா இருக்கு… சாலையில் ஏற்பட்ட பள்ளம்…!!

பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் இந்தத் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டதன் காரணமாக கழிவுநீர் குழாய்கள் மற்றும் உள்நுழைவு தொட்டி உடைந்து அங்குள்ள சாலைகள் உள்வாங்குகின்றன. இதனையடுத்து மயிலாடுதுறை நகரில் மட்டும் 15 இடங்களில் உள்நுழைவு  தொட்டி உடைந்ததால் அதனை சீரமைக்கும் பணியானது நடைபெற்றது. இந்நிலையில் தரங்கம்பாடியில் உள்ள சாலையில் உள்நுழைவு தொட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சார்… இதுதான் எங்க பொழப்பு…. ப்ளீஸ் செஞ்சுகொடுங்க…. விவசாயிகள் கோரிக்கை ..!!

நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதி விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் முத்துசாமிபுரம், மேட்டுப்பட்டி, சேத்தூர் மற்றும் சோலைசேரி போன்ற கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் நெற்பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு அமைக்கப்படும் நெல் கொள்முதல் நிலையம் சேத்தூரில் அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு அது மிகவும் பயனுள்ளதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரொம்ப பழைய கட்டிடம்…! பலமுறை சொல்லிட்டோம்…. உயிர் தப்பிய பஞ். தலைவர்… விருதுநகரில் பரபரப்பு ..!!

பஞ்சாயத்து அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த பஞ்சாயத்து அலுவலகமானது ஒரே ஒரு அறையில் மட்டுமே இயங்கி வருகிறது. மேலும் இந்த பஞ்சாயத்து கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் புதிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவராக பதவி ஏற்றவர்கள் பஞ்சாயத்து கூட்டத்தின்போது புதிய […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மக்களின் கனவு நனவாகியது…! தமிழகத்தின் 38வது மாவட்டம்…! உதயமானது மயிலாடுதுறை…!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தனியாகப் பிரித்து புதிய மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் தமிழ்நாட்டில் முதலில் 32 மாவட்டங்கள் இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து தென்காசி மாவட்டம் உருவானது. அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் தனியாக பிரிந்து ஆக மொத்தம் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இப்புதிய […]

Categories

Tech |