Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திருடன் என நினைத்து…. மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபருக்கு அடி உதை…. வேலூரில் பரபரப்பு….!!!!

மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபரை திருடன் என நினைத்து பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் சேம்பாக்கம் பகுதியில் கடந்த சில வாரங்களாக 30 வயதுள்ள ஒரு வடமாநில வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் கொணவட்டம் பகுதியில் உள்ள பெரிய மசூதிக்கு அருகில் சுற்றி திரிந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த வாலிபர் “குழந்தை கடத்தி செல்பவராக இருக்கலாம் அல்லது வீட்டை நோட்டமிட்டு திருடுபவராக இருக்கலாம்” […]

Categories

Tech |