Categories
உலக செய்திகள்

262 நாட்களுக்கு பிறகு ரத்து…. சலூன் கடைகளில் முன்பதிவு…. பிரபல நாட்டில் மக்கள் மகிழ்ச்சி….!!

262 நாட்களுக்குப் பிறகு பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டதால் மெல்போர்ன் மக்கள் தெருக்களில் ஆடி பாடி மகிழ்ந்துள்ளனர். கொரோனா பரவலால் ஆஸ்திரேலியா நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதிலும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. அதாவது ஆஸ்திரேலியா நாட்டில் 1 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் 1590 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இருந்தபோதிலும் அங்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. […]

Categories

Tech |