சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், விளக்குகள் உள்ளிட்டவை வெடித்து சிதறியது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனையடுத்து மின்சாரம் தடைபட்டதால் இரவு முழுவதும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் காலை கஞ்சநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்று பார்த்த போது அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உயர் மின்னழுத்த கம்பி […]
Tag: People’s request
கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சனிக்குப்பம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து 8 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். இதனையடுத்து ஜேசிபி எந்திரம் மூலம் வீடுகளை இடிக்க முயன்ற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத் தலைமையில் பொதுமக்கள் ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு வீடுகளை இடிப்பதற்கு […]
அபாயகரமான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட சிறுமலர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊட்டி வடக்கு வனச்சரவு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சிறுமலர் குடியிருப்பு பகுதியில் ராட்சத கற்பூர மரங்கள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மழை பெய்யும் நாட்களில் மரங்கள் குடியிருப்புக்கு மேல் விழுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த இரண்டு […]