Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இப்படி இருந்தா என்ன பண்ணுறது….? சுகாதாரக் குறைபாடு ஏற்படும் அபாயம்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

பாசி தூசிகள் கலந்து துர்நாற்றத்துடன் வரும் குடிநீரால் பொதுமக்கள் அச்சத்தில்  அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் நீர் எடுத்து சுத்தம் செய்யப்பட்டு பின்பு தரைமட்ட மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. பின்பு பொதுமக்களுக்கு தொட்டிகளில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இம்முறையில்  வினியோகிக்கப்படும் தண்ணீர் கடந்த சில தினங்களாக பாசி தூசிகள் […]

Categories

Tech |