Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. தீவிரமாக நடைபெறும் பணி… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கான 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து  தமிழக அரசு அளிக்கும் பொங்கல் பரிசுகளாக பச்சரிசி, வெள்ளம், முந்திரி, ஏலக்காய், நெய், பாசிப்பருப்பு, ரவை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகு, கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசு  தொகுப்பு 1,028  நியாயவிலை கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 187 பயனாளர்களுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பு […]

Categories

Tech |