Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீங்கள் அறிந்திடாத மிளகின் மருத்துவ பயன்கள்…!  

மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். 10 மிளகை தூளாக்கி ½ லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி கசாயமாக செய்து குடித்தால் கோழை மற்றும் இருமல் தீரும். மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும். மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் […]

Categories

Tech |