மர்மமான முறையில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அன்பழகன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் அன்பழகன் வீடு திரும்பாத காரணத்தால் அவரது குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். அதன்பின் அவரது குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்தபோது அன்பழகன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு […]
Tag: #perambaloor
பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கோடை காலங்களில் விளையாட்டு பயிற்சி முகாம் நடத்துவது அப்பகுதி மாணவர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் மாவட்ட அளவில் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு பயிற்சி முகாம் ஆனது நேற்று முதல் தொடங்கியுள்ளது இந்த பயிற்சி முகாமில் இருந்த திறமையான பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த பயிற்சி முகாமில் கால்பந்து வாலிபால் கூடைப்பந்து […]
கோடை விடுமுறையை களிக்க சென்றவர் வீட்டில் திருடர்கள் திருடிய சம்பவம் ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியின் அருகே உள்ள லெப்பைக்குடிகாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் மதினா என்பவர் இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் மதினா பானுவின் தந்தை வீடும் அருகாமையில் இருப்பதால் அடிக்கடி அங்கு சென்று வருவது வழக்கம் இந்நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விட்டதன் காரணமாக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டில் தங்கி வந்தார் இதனை […]
பொள்ளாச்சி சம்பவம் போன்று பெரம்பலூரிலும் பாலியல் வன்முறைகள் நடப்பதாக பொய்யான தகவல் பரப்பி நாம் தமிழர் கட்சி மாவட்டசெயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி போன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் வேலை தேடி வரும் இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவதாக அதிமுக பிரமுகர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருள் என்பவர் கடந்த […]