மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையாளபட்டி பகுதியில் விவசாயிகளான பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய கிணற்றில் இருக்கும் மின் மோட்டாரை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரபு மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பிரபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
Tag: #perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கை.களத்தூர் கிராமத்தில் ராமசாமி(53) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமசாமியும் உறவினரான மாரிமுத்து(30) என்பவரும் அப்பகுதியில் வசிக்கும் சிறுமியை கேலி, கிண்டல் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் கடந்த 25-ஆம் தேதி சிறுமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 5- ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை தனது பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் […]
கடையில் தீ விபத்து ஏற்பட்டு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் உதிரி பாகங்கள் டயர் விற்பனை மற்றும் கார் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு ரோடு சந்திப்பிற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக இளையராஜா சென்றுவிட்டார். […]
பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத தலைவலியால் அவதிப்பட்ட புவனேஸ்வரியை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனாலும் அவரது தலைவலி குணமாகவில்லை. நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த […]
வெறிநாய் கடித்து 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நேற்று காலை வெறிபிடித்து சுற்றி திரிந்த தெரு நாய் செட்டிகுளத்தைச் சேர்ந்த சுதாகர்(14), நிதிஷ்(13), ஆதித்யா(12), முருகேசன்(40), பிரித்திவிராஜ்(23) உள்ளிட்ட 5 பேரை கடித்து குதறியது. […]
பெரம்பலூரை சேர்ந்த ஒரு தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகளான 17 வயது சிறுமி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியில் வசிக்கும் திருமணமான பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது கரம்பியம் கிராமத்தில் வசிக்கும் ஓட்டுநரான வசந்தராஜ்(30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அந்த பெண்ணும் உடனடியாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்த புகாரின் […]
பெரம்பலூர் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, உங்களது செல்போன் எண்ணிற்கு இணையதளம் மோசடி நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் மின்கட்டண தொகையை உடனே செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறிப்பிட்டிருக்கும். மேலும் குறிப்பிட்ட செல்போன் எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறும், ஒரு லிங்கை அனுப்பி அதில் விவரங்களை பதிவிடுமாறும் மர்ம நபர்கள் கூறுவார்கள். அதனை நம்பி உங்களது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட கூடாது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூரில் வழக்கறிஞரான முருகபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017- ஆம் ஆண்டு முருகபாண்டியன் மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலக அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளார். பின்னர் தலைமை தபால் நிலைய அலுவலரிடம் பலமுறை அடையாள அட்டையை தருமாறு கேட்டுப் பார்த்தும், அவர்கள் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் முருகபாண்டியன் அப்போதைய ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலக கண்காணிப்பாளர், தலைமை அஞ்சல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் […]
போராட்டத்தின் போது சுங்க சாவடி பணியாளர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை சுங்க சாவடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி ஆகியவற்றில் வேலை பார்த்த தலா 28 பணியாளர்களை ஒப்பந்த தனியார் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து திருமாந்துறை சுங்க சாவடி அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்காவது நாளான நேற்று முன்தினம் மதியம் முதல் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கூலி தொழிலாளியான வரதராஜ்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரதராஜ் 13 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கு சிறுமியின் தந்தையும், வரதராஜன் தங்கை முத்துலட்சுமி என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் வரதராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூரில் ஜட்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தேவராஜ் என்ற மகனும், நந்திதா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜட்ஜ் தனது அண்ணன் மகன் திருமணத்திற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்த […]
மின்னல் தாக்கி 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வைத்தியநாதபுரம் செல்லும் சாலை அருகே கோவிந்தனின் பசுமாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது கனமழை பெய்ததால் மின்னல் தாக்கி இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர் கண்ணன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூர் பகுதியில் ராகுல்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மேட்டுச்சேரி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் ராகுலின் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி […]
இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இனாம் அகரம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு மதியழகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மதியழகி தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
கடப்பாக்கல் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இளவரசி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சுபத்ரா(9) என்ற மகளும், சுசிவின்ராஜ்(7), சுபிராஜ்(3) என்ற மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் சுபத்ரா தனது தம்பிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பாக்கல் சுசிவின் ராஜ் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த […]
கிணற்றில் செத்து மிதந்த மானின் உடலை வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதியில் புதைத்தனர். பெரம்பலூரில் இருந்து வடக்கு மாதவி செல்லும் சாலையோரத்தில் விவசாயிக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் நேற்று காலை இறந்த நிலையில் புள்ளிமான் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோட்ட உரிமையாளர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை மீட்டு வனப்பகுதியில் புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, […]
சிறுமி கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டையில் ராக்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிஸ்திரி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கவிஸ்திரி தங்களுக்கு சொந்தமான வயலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி […]
பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சதீஷ்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த சதீஷை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் […]
நீதிமன்றத்திற்குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம்-வேப்பூர் சாலையில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் அலுவலக பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஆவண காப்பக அறைக்குள் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்ததை பார்த்து நீதிமன்ற அலுவலர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நல்ல பாம்பை பத்திரமாக […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பாடி தெற்கு தெருவில் வாஞ்சி நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரின் மகளான 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]
முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தல் இந்திரா நகரில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த பெண் இறந்துவிட்டார். இந்நிலையில் மாணிக்கம் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் முதல் தளத்தில் திடீரென ஒரு பெண் தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒகளூர் நடுத்தெருவில் வசிக்கும் பாண்டியனின் மனைவி சரஸ்வதி என்பது தெரியவந்துள்ளது. தற்போது பாண்டியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரஸ்வதியின் குடும்பத்தினருக்கும் அவருடைய […]
வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சேடகுடிக்காடு கிராமத்தில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் குழந்தைகள் சம்பந்தபட்ட பாலியல் ரீதியான வீடியோவை முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முகநூல் நிறுவனம் மூலம் சென்னையில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லுடைக்கும் ஆலை எந்திரத்தில் சிக்கி லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை சிவன் கோவில் தெருவில் லாரி ஓட்டுநரான தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரக்கு ஏற்றுவதற்காக அப்பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கல் உடைக்கும் ஆலைக்கு தமிழரசன் சென்றுள்ளார். அப்போது லாரியை நிறுத்திவிட்டு தமிழரசன் ஆலையில் ஓடிக்கொண்டிருந்த எந்திரத்தின் பெல்டில் ரோலர்களுக்கு இடையே இருந்த கல் மற்றும் மண்ணை […]
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டையில் அந்தோணி என்பது வசித்து வந்துள்ளார். இந்த முதியவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக முதியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு […]
பெண்ணிடமிருந்து நூதன முறையில் தங்க சங்கிலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர் மெயின் ரோட்டில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயா தனது வீட்டில் தனியாக இருந்த போது 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன் பிறகு உங்கள் கணவரின் ஓய்வுதியம் வாங்குவதற்கு புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும், ஆதார் அட்டையை எடுத்து வாருங்கள் எனவும் […]
இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் காலனி தெருவில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முருகேசன் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முருகேசன் தனது அக்காளிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். […]
மின்னல் தாக்கியதால் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுல்பாளையத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான ராமர், வெங்கடேசன் ஆகியோருடன் சோமாண்டபுதூர் கிராம எல்லையில் இருக்கும் தனது பெரியப்பா ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். அப்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் நண்பர்கள் ஒரு புளிய மரத்தடியில் ஒதுங்கி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வெங்கடேசன் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து சற்று தூரமாக சென்று விட்டார். […]
மின்னல் தாக்கி 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காரை மேலத்தெருவில் குமார் செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான வயலில் இருக்கும் தென்னை மரத்தில் இரண்டு பசு மாடுகளை கட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் அப்பகுதியில் கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த மாடுகளின் மதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டு மாரியம்மன் கோவில் அருகே ஒருவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சுரேஷை கைது செய்ததோடு அவரிடம் […]
சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை-கைகாட்டி சாலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் […]
மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த ஏ.சி-யில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இதை தீவிபத்தில் வீட்டில் இருந்த […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்த நபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறைய சமுத்திரம் கிராமத்தில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில் கிணற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி மோட்டாரில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்வதற்காக சீனிவாசனின் உறவினரான ரமேஷ் என்பவர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். இதனை அடுத்து பழுதை சரி பார்த்துவிட்டு மேல ஏறும் போது எதிர்பாராதவிதமாக ரமேஷ் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டையில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்திரசேகர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
மர்மமான முறையில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வசந்தா இறந்து விட்டதால் வீரமுத்து தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீரமுத்துவின் தம்பி மகன் அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீரமுத்து கட்டிலில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுடி கிராமத்தில் மதுரைவீரன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை பூசாரி கோவிலுக்கு சென்றுள்ளார்க்ஷ அப்போது மர்ம நபர்கள் உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. அந்த உண்டியலில் 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி பிரிவு சாலையை அதிகாலை நேரத்தில் புள்ளிமான் ஒன்று கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் புள்ளி மான் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 4 வயதுடைய புள்ளிமானின் உடலை மீட்டனர். அதன்பின் கால்நடை மருத்துவர் […]
தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான தர்மலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயலுக்கு சென்ற தர்மலிங்கம் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் தர்மலிங்கத்தை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது ஏரிக்கு அருகில் தர்மலிங்கத்தின் காலனி கிடந்துள்ளது. இதுகுறித்து அவரது உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]
பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆலத்தூர் ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது குவாரிகள் அதிகம் இருப்பதால் அங்கிருந்து வரும் தூசிகள் குடிநீரில் கலக்கின்றன. இதனால் தூசி படிந்த குடிநீரையே குடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அப்போது […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வரகூர் கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட விஜயலட்சுமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பழனிவேல் தனது […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை யில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் முனியப்பனின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முனியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முனியப்பன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து […]
பெயிண்டர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள எசனை பகுதியில் பெயிண்டரான ரூஸ்வெல்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரூஸ்வெல்ட் நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ரூஸ்வெல்ட் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் […]
மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அடைக்கம்பட்டி கிராமத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வர்ஷா திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பெரியசாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராஜாவின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
பிரியாணி கடை உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீர்த்தனா நகர் பகுதியில் ஆணின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு அருகில் மது பாட்டில்கள் மற்றும் விஷ பாட்டில் ஆகியவை கிடந்துள்ளது. […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அடித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டையில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
கார் மற்றும் சரக்கு வேன் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கைகளத்தூர் கிராமத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அதன்பின் குடும்பத்தினர் காரில் மீண்டும் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் சாலையின் இருபுறமும் விவசாய கழிவுகளை எரித்து கொண்டிருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு புகை […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரண்யா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விட்டார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]