Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த கால்நடைகள்…. அதிர்ச்சியடைந்த விவசாயி…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

மர்மமான முறையில் கன்று குட்டிகள் மற்றும் ஆடு இறந்து கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தில் விவசாயியான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான இரண்டு கன்று குட்டிகள், ஒரு ஆடு போன்றவை குடல் வெளியே வந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மற்றொரு கன்றுக்குட்டி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் வைத்து…. வாலிபர்கள் செய்த செயல்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பட்டாக்கத்தியினால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தத்திற்கு சில வாலிபர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து பிறந்த நாள் கொண்டாடும் வாலிபர் கேக்கை பட்டா கத்தியினால் வெட்டிய பிறகு அனைவரும் மது அருந்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய […]

Categories

Tech |