Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு…. வாக்குப் பதிவில் தாமதம்..!!

தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட  பழுது காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 38 நாடாளுமன்ற  தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலுடன் சேர்ந்து 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று  நீண்ட நேர வரிசையில் நின்று தங்களின்  ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதனிடையே பல்வேறு  இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு […]

Categories

Tech |