பெரியார் சிலை முன்பு புகைப்படம் எடுத்த காரணத்திற்காக காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து கி வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி என்று அழைக்கப்படும் தந்தை பெரியார் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அதற்கு முன்பாக காவலர்கள் 3 பேர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக, அவர்கள் 3 பேரையும் காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கு திராவிட கழகத்தின் மூத்த தலைவர் கி வீரமணி […]
Tag: periyar
சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்தில் மூத்த தலைவர்கள் இருக்க வேண்டுமென்று தான் தேசிய பொறுப்பு வழங்கவில்லை என பாஜக துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு தமிழகத்தில் தலைவர் யாரும் இல்லாததால் தேசிய அளவில் பொறுப்பு வழங்கப் படவில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கூறிய நிலையில் சட்டமன்ற தேர்தலில் களப் பணியாற்ற பொறுப்பு வழங்கப்படவில்லை என தமிழக பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேசிய செயலாளராக எச்.ராஜா […]
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சையாக ரஜினிகாந்த் பேசியது தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் […]
தந்தை பெரியார் நடத்திய பேரணி குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான வழக்குக்கு நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக சென்னை எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1971ஆம் ஆண்டு திராவிட கழகத்தின் முன்னாள் தலைவரான தந்தை பெரியார் சென்னையில் வைத்து மூடநம்பிக்கைக்கு எதிரான மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார். இந்த பேரணி குறித்து அப்போதே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சர்ச்சைக்குரிய விதமாக கருத்து தெரிவித்ததார். இந்நிலையில் திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பில் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு […]
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்த வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்து ஒத்தி வைத்தது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் […]
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்த வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் இடையீட்டு மனு தொடர்ந்தவர் ஆஜராகாததால் வழக்கை 2: 30 மணிக்கு ஒத்தி வைத்தது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் […]
துக்ளக் விழாவில் ரஜினி பேசியது தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் மதியம் 12 தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த […]
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் இதழ் நடத்திய விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த கருத்துக்கு திராவிட […]
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் இதழ் நடத்திய விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த கருத்துக்கு திராவிட […]
நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் இதழ் நடத்திய விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த கருத்துக்கு திராவிட […]
நடிகர் ரஜினி மீது வழக்கு பதிய கோரிய வழக்கின் நாளை மறுநாள் சென்னை குற்றவியல் நீதிதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கின்றது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் உமாபதி […]
துக்ளக் விழாவில் பேசிய ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் , கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக இருந்ததாகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் உமாபதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் […]
அந்தக் காலத்தில் பேசிய பெரியார் கருத்தை இந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, சிக்கிம் மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் தோட்டக்கலைத் துறை அமைச்சர் லோக்நாத் சர்மா, அமைச்சரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “சிக்கிம் மாநிலத்தில் பல மொழி பேசக்கூடிய மக்கள் இருக்கின்றனர். […]
செங்கல்பட்டு அருகே பெரியார் சிலையை உடைத்த வழக்கில் பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அடுத்த களியப்பட்டியில் சில நாட்களுக்கு முன் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது. இதில் சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்தது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிடிவி தினகரன் […]
நடிகர் ரஜினிக்கு எதிராக திராவிடர் கழகம் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் புத்தக விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்துள்ளது தமிழகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டது. அதே போல இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்திலும் கடந்த 21-ந் தேதி வழக்கு தொடரப்பட்டது. திராவிட இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் […]
தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதில் சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிடிவி தினகரன் உட்பட பலரும் […]
தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது. சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது சேதமடைந்த பெரியார் சிலையை சீரமைக்கும் […]
பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், காலணி மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார். பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் […]
செங்கல்பட்டில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட பெரியார் சிலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொது விழாவில், பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து […]
பெரியார் குறித்து மீண்டும் தனது நிலைப்பாட்டை கூறியிருக்கும் ரஜினிகாந்தை யாரோ கையாளுகிறார்கள், என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசுஇரண்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுக்க வேண்டும் என்றார்.
பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகந்தை கண்டித்து திராவிட கழகத்தினர் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதை கண்டித்து தந்தை பெரியார் அமைப்பினர், வழக்கறிஞர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கோயம்புத்தூர் தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடிகர் ரஜினிகாந்தை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இதில், தந்தை பெரியார் திராவிடர் […]
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரஜினியின் உருவ பொம்மையை எரித்த ஆதித்தமிழர் பேரவையினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். துக்ளக் பத்திரிகை 50ஆவது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தோடு மட்டுமல்லாமல் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி கூறியதால் […]
பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினிக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும், தன் கட்சியினரும் கொந்தளித்துக்கொண்டிருக்க, பாலாஜியோ கூலாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. போருக்கு தயாராகி இருக்கும் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்ததாகவும் அதை துக்ளக் இதழ்தான் வெளியிட்டதாகவும் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு […]
ரஜினிகாந்தை பெறுத்தவரை யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல. அவரை திட்டுபவர்களைக் கூடபதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர் என ராகவா லாரன்ஸ் தனது சமூகவலைதளத்தில் கூறியுள்ளார். துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பெரியாரைப் பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதை கண்டித்து தமிழ்நாட்டில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பல அரசியல் கட்சியின் தவைவர்கள் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவுத்தும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிவந்த நிலையில், ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என்று […]
ரஜினிகாந்த் நடக்காததை நடந்ததாக சொல்லி மதகலவரத்தை தூண்டுகிறார் என்று வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன் , தமிழ் சமுகம் மிகப் பெரும் இன்னல்களை துன்பங்களை , துயரங்களை சந்தித்து வருகிறது.ஆனால் இதையெல்லாம் பற்றி ரஜினிகாந்த் எப்போதும் திருவாய் மலர மறுக்கிறார். ஜிஎஸ்டி கொண்டு வந்திருக்காங்க கொண்டு வந்திருக்காங்க , என் ஆர் சி , என் பி ஆர் , தமிழில் குடமுழுக்கு இல்லை , பேரறிவாளன் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை […]
முட்டாளைப் பற்றி பேச நேரமில்லை என்றும் அறிவார்ந்த சண்டைகள் தான் தேவை என்று திருமுருகன் காந்தி ரஜினியை விமர்சித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கோர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் அவருக்கு எதிராக திமுக , அதிமுக என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் திருமுருகன் காந்தியும் ரஜினியை வசை பாடியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட மோசோதாவுக்கு எதிராக மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் , பாஜக அரசின் […]
பெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினியை தமிழக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த 20ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அமைச்சர்கள் முக்கியமானவர்கள் 8 பேரை அழைத்து பேசியிருக்கிறார். முக்கியமானவர்கள் லிஸ்டில் ஓபிஎஸ் இல்லாதது தான் ஹைலைட். இந்த கூட்டம் கிட்டதட்ட 4 மணி நேரம் நடந்து இருக்கிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் வெளிப்பாடுதான் ரஜினியை திடீரென அதிமுக […]
பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு புதிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் […]
பெரியார் குறித்து சர்ச்சையாக பேசுவது உலக அரங்கில் எடுபடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினேன். அப்போது ஒரு முக்கியமான பிரச்னை குறித்து விவாதித்தோம். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து, […]
பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று நடிகர் ரஜினி தெரிவித்ததை தொடர்ந்து தற்போது #ரஜினியாவது_மயிராவது என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட்டாகி வருகின்றது. அண்மையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து […]
ரஜினிக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாவதை தொடர்ந்து திமுகவுக்கும் எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் […]
நடிகர் ரஜினிகாந்த் சரியான ஆதாரத்தை காட்ட வேண்டுமென்று திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய போது தந்தை பெரியார் சேலத்தில் 1971இல் நடந்த மாநாட்டில் நடத்திய ஊர்வலத்தில் ராமன் , சீதா உருவத்தை நிர்வாணப்படுத்தி , செருப்புமாலை அனுவித்து அழைத்து சென்றார்கள் என்று துக்ளக் ஆசிரியர் சோ துணிச்சலாக எழுதினார். பெரியார் ராமர் சீதையை நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு வந்து , செருப்பு மாலை போட்டார் என்ற […]
பெரியாரை வீழ்த்த நினைத்தவர்கள் அவரிடமே சரணடைந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. ‘பெரியார் வாழ்க’ என ரஜினி சொல்லும் காலம் வரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சையாக பேசியதாக விமர்சனம் எழுந்தது. இதற்க்கு ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று திராவிட கழகம் , திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது தெரிவித்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று தெரிவித்தார். […]
ரஜினிக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாவதை தொடர்ந்து திமுகவுக்கும் எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் […]
பெரியார் குறித்து சர்சைக்குரிய கருத்து கூறியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று ரஜினி தெரிவித்ததை எதிர்த்து சமூக வலைதளத்தில் பல்வேறு ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் […]
பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று நடிகர் ரஜினி தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக 5 ஹாஷ்டாக் ட்ரெண்ட்டாகி வருகின்றது. அண்மையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து […]
பெரியார் குறித்து சர்சைக்குரிய வகையில் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கப்போவதில்லை என்று ரஜினி கூறியது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. அண்மையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து வலியுறுத்தி […]
ரஜினிகாந்த் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியநிலையில் தற்போது #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற ஹேஸ்டேக் உலகஅளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் ரஜினிக்கு எதிராக காவல் […]
நடிகர் ரஜினிகாந்த் விஷயம் தெரியாமல் பேசி மாட்டிக் கொள்கிறார் என்று நக்கல் செய்யும் விதமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. […]
தந்தை பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி மதுரையில் நடிகர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்த ஆதித்தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் துக்ளக் இதழின் 50 வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்ததோடு அவரை கைது செய்ய வேண்டும் என முழக்கங்களையும் எழுப்பினர். பொம்மை […]
பெரியார் குறித்து பேசியதற்கு ரஜினிகாந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தரிசனம் செய்ய வந்தார். அங்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலைகள் பொன்னாடைகள் அணிவிக்கபட்டு கௌரவிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கர்நாடகா உத்திரபிரதேசம் மாநிலங்களைப் போல ஒரு சில அமைப்புகளை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டிய […]
பெரியார் குறித்த பாஜகவின் சர்சை பதிவு நீக்கத்திற்கு முக.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பெரியாரின் நினைவு தினமான இன்று தமிழக அரசியல் தலைவர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பெரியாரை இழிவுபடுத்தி பாஜக தனது ட்வீட்_டர் பக்கத்தில் சர்சைக்குரிய பதிவிட்டு , அதற்க்கு எதிர்ப்பு கிளம்பியதால் அதனை தனது ட்வீட்_டர் பக்கத்தில் இருந்து நீக்கியது. இதனைதொடர்ந்து திமுக தலைவர் முக .ஸ்டாலின் அந்த பயம் இருக்க வேண்டுமென்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ளதில் , #Periyar ஐ இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு […]
தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திராவிட இயக்கத்தின் பிதாமகன், சமதர்ம சமத்துவ அரசியல் தமிழ்நாட்டில் கோலோச்சுவதற்கு அடித்தளமிட்டவர் என்றெல்லாம் தமிழர்களால் கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னை சிம்சனில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த […]
சாதி ஒழிப்பு என்றாலே பெரியார் மட்டும்தானா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சாதி ஒழிப்பு என்றாலே பெரியாரை தான் சொல்கிறார்கள் அப்படி ஆனால் அவருக்கு முன்னால் வந்த இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள் சாதியை வளர்த்தார்களா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய மறைந்த இரட்டைமலை சீனிவாசனின் 74 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அடையாறில் அவரது மணிமண்டபத்தில் […]
திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் இன்று தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருக்க கூடிய பல்வேறு முக்கிய இடங்களில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. அந்த வகையில் தந்தை […]
தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் இன்று தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருக்க கூடிய பல்வேறு முக்கிய இடங்களில் தமிழக அரசு சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி […]
பெரியார் ஏன் தனது 72வது வயதில் திருமணம் செய்து கொண்டார் என்பதற்கான காரணம் குறித்து இந்த செய்தி காண்போம். பெரியார் மீது தீவிர மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்கள் அவரது கொள்கைகளை தமிழகம் முழுவதும் பரப்பி மகிழ்ந்த தொண்டர்கள் தமிழக மக்கள் என பலர் பெரியார் மணியம்மை திருமணத்தை எதிர்த்தவர்கள். அந்த திருமணத்தின் காரணத்தால் பெரியாரின் வட்டத்திலிருந்து விலகி சென்றவர்கள் பலர் இருக்கின்றனர். தனது முதல் மனைவி நாகம்மை பெரியாருக்கு 54 வயது இருக்கும் போதே இறந்து விட்டார். […]
தந்தை பெரியார், பாரத பிரதமர் மோடி யாருடைய பிறந்தநாள் அதிக வரவேற்பை தமிழகத்தில் பெற்றுள்ளது என்று சமூகவலைத்தளத்தில் போட்டி போட்டு hashtagக்கள் ட்ரென்ட் ஆக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 17 ஆம் தேதியான இன்று இந்தியாவின் மிகப்பெரிய 2 ஜாம்பவான்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் தமிழகத்தில் பிறந்த பெரியார். மற்றொருவர் குஜராத்தில் பிறந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி. இருவரது பிறந்த நாளையும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் […]
பெரியாரின் முழு வாழ்க்கையை இன்று ஒருநாளில் சொல்லி முடிக்க முடியாது ஆகையால் அவர் வாழ்வில் நடந்ந்த சில முக்கிய சம்பவங்களை இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். 1879 பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம் ஈரோட்டில் வெங்கட நாயக்கர் என்பவருக்கும் சின்னத்தாயம்மாள் என்பவருக்கும் இரண்டாவது மகனாக பிறக்கிறார் நமது ஈவேராமசாமி. ஈவே ராமசாமி பிறந்த குடும்பம் கடவுள் மற்றும் கடவுள் மீதான நம்பிக்கையும் அதிகம் கொண்ட ஒரு குடும்பமாக இருந்தது. ஆனால் அவர் வளர்ந்தது நாத்திகம் சம்பந்தமாக […]