Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நீதிமன்ற ஊழியர் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முத்துலட்சுமி நகரில் செந்தில்குமார்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குன்னம் நீதிமன்றத்தில் அமீனாவாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிப்பிரியா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயசித்ரா தனது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் ஜெயசித்ரா தனது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை இதில் லட்சுமிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அண்ணாதுரை என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமிராஜன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமிராஜனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சுமிராஜன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“மகள் போல் நினைத்து காப்பாற்றினேன்” குரங்குக்கு நடந்த விபரீதம்…. வருத்தத்தில் ஓட்டுநர்…!!

ஓட்டுநர் காப்பாற்றிய குரங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் ஒரு குரங்கு சுற்றி திரிந்தது. இந்த குரங்கை நாய்கள் துரத்தி கடித்துள்ளது. இதனால் காயமடைந்த குரங்கு மரத்தில் ஏறி நின்றபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் கார் ஓட்டுநரான பிரபு என்பவர் அந்த குரங்கை மீட்டு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துள்ளார். இதனை அடுத்து பிரபு அந்த குரங்கின் நெஞ்சில் கை வைத்து […]

Categories

Tech |