Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தோட்டத்துக்குள்ள இதான் இருக்கா…? அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்… வசமாக சிக்கியவர்கள்…!!

சட்டவிரோதமாக 4 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து […]

Categories

Tech |