Categories
அரசியல்

Personal Loan வாங்கப் போறீங்களா?…. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி…. வாங்க பார்க்கலாம்….!!!!

நமக்கு உடனடியாக பணம் வேண்டும் என்றால் உடனே மனதில் வருவது தனிநபர் கடன் தான்.ஏனென்றால் மற்ற கடன்களை போல பர்சனல் கடன்களுக்கு பிணை மற்றும் செக்யூரிட்டி எதுவும் தேவையில்லை. அதனாலயே பெர்சனல் கடன்களுக்கு வட்டி அதிகம் வசூலிக்கப்படும். ஆகவே பெர்சனல் கடன் வாங்குவதற்கு முன் அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எந்த வங்கியும் உங்களது கிரெடிட் ஸ்கோர், வேலை செய்பவரா, வருமானம் என்ன உள்ளிட்ட […]

Categories

Tech |