ஹெலிகாப்டர் விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் Cusco நகரில் ராணுவ விமானம் போதைப் பொருள் கடத்தல் கும்பலை உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆற்றில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து பெருவின் ஆயுதப்படைகளின் கூட்டுப்படை வெளியிட்ட அறிக்கையில் இந்த ஹெலிகாப்டரில் சுமார் 12 வீரர்கள் பயணித்துள்ளனர். அதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் உயிருடன் […]
Tag: Peru
பெரு நாட்டில் சாண்டா கிளாஸ் வேடமிட்டு சென்ற போலீசார் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியை மடக்கி கைது செய்தனர். பெரு நாட்டில் லிமா என்ற இடத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சாண்டா கிளாஸ் வேடமிட்டு சென்று, அவனை கைது செய்ய போலீசார் முடிவு எடுத்தனர். அப்போது கடத்தல் கும்பலின் தலைவன் லுயஸ் அன்டோனியோ என்ற அந்த குற்றவாளி பதுங்கி இருந்த கட்டடத்தின் […]
பெரு நாட்டில் உயிர்வாழ உணவுத்தேடி நிலப்பரப்பிற்கு வந்த 6 கடல் சிங்கங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக விடப்பட்டுள்ளன. பெருநாட்டின் தலைநகர் லிமா பகுதியின் நிலப்பரப்பில் 6 கடல் சிங்கங்கள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருப்பதை வனவிலங்கு வனவிலங்கு ஆர்வலர்கள் பார்த்தனர். பின்னர் அவற்றை அப்பகுதியில் இருந்து மீட்டு பராமரித்து பசுபிக் கடற்கரையில் பத்திரமாக விட்டனர். கடல் சிங்கங்கள் நிலப்பரப்பிற்கு வந்த காரணம் என்னவென்றால், வெப்பநிலை மாற்றம் காரணமாக பெரு பகுதியில் உள்ள கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆகவே கடற்சிங்கங்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. இதனால் […]
அமேசான் மழை காட்டு தீயை அணைக்க 7 நாடுகள் முன்வந்து ஒப்பந்தம் செய்துள்ளது. உலகத்தின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் மழை காட்டு தீ சமூக ஆர்வலர்களை வேதனை கொள்ள வைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக பற்றி எரிந்து வரும் காட்டு தீயால் அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிர்கள் மரணித்துள்ளது. பல்வேறு உலக நாடுகள் அமேசானை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் உலகம் முழுவதும் எழுந்து வருகின்றது. இந்நிலையில் தென்னமெரிக்காவில் அமேசான் காடுகளில் பரவியுள்ள பிரேசில் […]
பெரு நாட்டில் வானத்தில் தொடர்ந்து உபினாஸ் எரிமலை சாம்பலை உமிழ்ந்து வருகின்றது. பெரு நாட்டில் பத்துக்கும் மேற்ப்பட்ட எரிமலை உள்ளன. இவற்றில் உபினாஸ் எரிமலை கடந்த வாரம் முதல் அடிக்கடி குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இரவு நேரத்தில் மட்டுமல்லாமல் பகல் நேரங்களில் காற்றில் கரும் புகையையும் சாம்பலையும் வெளியேற்றி வருகிறது. மக்கள் கண் எரிச்சல் சுவாச கோளாறால் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக எரிமலைக்கு அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை சில மாதங்கள் அல்லது ஓராண்டு வரை எரி குழம்புகளை ளஉமிலும் என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் […]