Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

தர்கா நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேகம்பூரில் முகமது பரிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தர்காவில் நிர்வாகியாக இருக்கிறார். நேற்று முந்தினம் 4.30 மணி அளவில் மர்ம நபர்கள் முகமது வீட்டு சுவரின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அடுத்து பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த முகமது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் முன்பு 2 வாலிபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். தற்போது பழனியப்பன் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பாட்டில் ஒன்று விழுந்து உடையும் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது 2 வாலிபர்கள் அங்கிருந்து ஓடி சென்றுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

படம் ஓடி கொண்டிருக்கும் போதே… வாலிபர்களின் வெறிச்செயல்… மேலாளரின் பரபரப்பு புகார்…!!

தியேட்டருக்குள் 5 வாலிபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் திரையிடப்பட்ட கர்ணன் படத்தை பார்ப்பதற்காக 5 வாலிபர்கள் இரவு 10:15 மணிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் மது குடித்துவிட்டு வந்ததால் ஊழியர்கள் அவர்களை தியேட்டருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் ஊழியர்கள் அந்த வாலிபர்களிடம் டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்து வெளியேற்றி விட்டனர். இந்நிலையில் மிகுந்த கோபத்தில் இருந்த 5 வாலிபர்களும் 3 மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

ஹாங்காங் மருத்துவமனைக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு ….!!

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் அரசு அமைத்து வந்த தற்காலிக மருத்துவமனைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தற்போது ஹாங்காங்கிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக அப்பிராந்திய அரசு அவசர நிலைப் பிரகடனம் செய்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் நோக்கில் காலி அரசு ஹவுஸிங் கட்டடம் ஒன்றைத் தற்காலிக மருத்துவமனையாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருந்தது. […]

Categories

Tech |