Categories
தேசிய செய்திகள்

இப்படி பண்ணிட்டாங்களே ? சாமானியர் வாழ்வில் பலத்த அடி… திணறவிடும் விலையேற்றம் …!!

மத்திய பட்ஜெட் அறிவிப்பில் செஸ் வரி உயர்த்தப்பட்டு உள்ளதால் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகளும் டீசல் 4 ரூபாயும் உயர்த்தப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை கடந்த ஜூன் மாதம் முதல் கடுமையாக உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலையில் நேற்று மாற்றமின்றி லிட்டர் 88 ரூபாய் 82 காசுகளும், டீசல் லிட்டருக்கு 81 பாய் 71 காசுகளுக்கும்  விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோலூக்கு 2 […]

Categories

Tech |