Categories
ஆட்டோ மொபைல் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெறும் ரூ.10-க்கு சார்ஜ் செய்தால் 60 கி.மீ. பயணிக்கலாம் – சூப்பரான வைக் பைக் …!!

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு மாற்று ஏற்பாடாக மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை வாங்க தற்போது வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு, தேனி சிட்கோ தொழில் பேட்டையில் பேட்டரியில் இயங்கும் ”வைக் பைக்” என்ற பெயரில் இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார் வினோத். மஞ்சள், சிவப்பு என பல வண்ணங்களில் காட்சி […]

Categories

Tech |