நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து சிறுதொகை பிடிக்கப்பட்டு, நிறுவனம் தரப்பில் இருந்து சிறு தொகைப் வழங்கப்பட்டு பிஎஃப் நிதியில் உங்கள் பெயரில் பணம் சேமிக்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. இதில் அதிக வட்டி கிடைப்பதோடு பென்ஷன், இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. இந்நிலையில் பிஎஃப் விதிமுறைகளின் மிக முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அதாவது பிஎஃப் கணக்கில் நாமினி பெயர் சேர்ப்பது மிகவும் கட்டாயமாகும். பிஎஃப் உறுப்பினருக்கு ஒருவேளை ஏதேனும் […]
Tag: PF
சம்பளம் வாங்கும் நபர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் சேமிக்கும் பணம் அவர்களின் வாழ்நாளில் மிகப் பெரிய வருமானம் ஆகும். எனவே பிஎஃப் தொடர்பான விதிமுறைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். நீங்கள் பணியில் இருக்கும் வரை பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்தீர்கள். ஓய்வு பெறும் போது உங்களிடம் கணிசமான தொகை கையில் கிடைக்கும். இதன் மூலம் உங்களுடைய கடைசி காலத்தை அச்சமில்லாமல் மகிழ்ச்சியாய் வாழலாம். ஆனால் பல சமயங்களில் பிஎஃப் தொடர்பான விதிமுறைகள் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்களது கணக்கில் ஒரு நாமினியை தேர்ந்தெடுத்து இருப்பது கட்டாயமாகும். நாமினி இல்லாவிட்டால் இறப்புக்குப் பின்னர் பென்சன் உள்ளிட்ட பயன்கள் கிடைக்காமல் போய்விடும். பிஎஃப் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் தான் உறுப்பினர்கள் அனைவரும் நாமினியை தேர்ந்தெடுக்கும்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கேட்டுக்கொண்டது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. ஏற்கனவே நாமினியை தேர்ந்தெடுத்தவர்களும் புதிய நாமினியை அப்டேட் செய்யும் வசதி உள்ளது. புதிய நாமினியை அப்டேட் செய்ய […]
ஏப்ரல் மாதம் முதல் பிஎஃப் கணக்கில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, ஒரு ஆண்டுக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக பிஎஃப் பங்களிப்பு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனையடுத்து PF பங்களிப்பு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கான வரி விதிப்பு குறித்து வருமான வரித்துறையும் கடந்த ஆண்டு விதிமுறைகளை அறிவித்திருந்தது. அதன்படி பிஎஃப் கணக்கு 2 […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ( PF ) கணக்கில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளத்தில் சிறுதொகை சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் ஊழியர்கள் தரப்பிலும், நிறுவனங்கள் தரப்பிலும் பிடிக்கப்படும் இந்த தொகை பின்னர் வட்டியோடு சேர்ந்து பெரிய தொகையாக வந்து சேரும். இதற்கு ஊழியர்கள் வங்கி கணக்கு வைத்திருப்பது அவசியம். ஏனென்றால் PF பணத்தை வித்டிரா செய்தால் அது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய வங்கி கணக்கில் தான் டெபாசிட் செய்யப்படும். ஆனால் சிலர் பிஎஃப் கணக்கு தொடங்கும்போது சில […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரித்துள்ளது. இந்த இணைப்பை மேற்கொள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகம் ஆக-31 வரை அவகாசம் வழங்கியுள்ளது. எனவே சீக்கிரம் இணைப்பது நல்லது. PF கணக்குடன் ஆதாரை இணைப்பது […]