ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தனது உறுப்பினர்கள் வீட்டிலிருந்தபடியே EPF இருப்பை சரிபார்க்க முடியும் என்று அறிவித்து இருப்பதோடு அதற்குரிய 4 எளிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் 12% பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம், அதற்கு சமமான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்புநிதி ஆணையத்தில் முதலீடு செய்யும். இது ஊழியர்களின் அக்கவுண்டில் சேர்க்கப்படும். இத்தொகையை ஊழியர்கள் தங்கள் பணி ஓய்வு நிலையில் அல்லது அதற்கு முன்னதாக கூட தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம். […]
Tag: PF அக்கவுண்ட்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. முன்பு பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து அப்டேட் களுக்கும் பிஎஃப் அலுவலகத்திற்கு நடக்க வேண்டியது இருக்கும். ஆனால் தற்போது ஆன்லைன் மூலமே எல்லா வசதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக பிஎஃப் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெறலாம். அதன்படி அப்டேட் செய்வதும் மிகவும் ஈஸி. அதன்படி திருமணமான பிறகு பெரும்பாலானோர் பெண்கள் தங்களின் பெயரை பிற்பாதியில் […]
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது மெம்பர்களுக்கான உலகளாவிய அக்கவுண்ட் எண் UAN ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. UAN என்பது 12 இலக்க எண். ஈ.பி.எஃப் இன் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இந்த எண் வழங்கப்படுகிறது. எந்தவொரு ஊழியரின் வாழ்நாள் முழுவதும் இந்த எண்ணிக்கை ஒரே மாதிரியாகவே உள்ளது. ஒரு நபர் தனது வேலையை மாற்றும்போது, அவருக்கு EPF யின் கீழ் ஒரு புதிய மெம்பர் ஐடி வழங்கப்படுகிறது, இருப்பினும் UAN அப்படியே உள்ளது. உங்கள் மொபைல் எண் […]