Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் PF நாமினேஷன் செய்வது எப்படி?…. இதோ எளிய வழி…. உடனே வேலையை முடிங்க….!!!

EPF தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் பென்ஷன் திட்டம் தனது கணக்குதாரர்களுக்கு நாமினேஷன் பிராசஸை விரைவில் முடிக்கும்படி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமாகவே எளிதில் பிஎஃப் கணக்கு தாரர்கள் நாமினேஷன் செய்து கொள்ள முடியும். நாமினேஷன் முடிப்பதால் உங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நாமினிகளுக்கு பலன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் PF நாமினேஷன் செய்வது எப்படி? https://www.epfindia.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும். அதில் ‘For Employees’ பகுதிக்கு செல்லவும். UAN […]

Categories

Tech |