பிஎப் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் EPF மீதான வட்டி வரவு வைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2021- 22 நிதியாண்டில் ஊழியர்களின் கணக்குகளுக்கு 8.1 சதவீதம் வட்டி சென்றடையும். இந்த வட்டியானது மார்ச் 2022ல் திருத்தப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகம் ஜூன் மாதத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தது. வழக்கமாக பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே அவர்களுடைய கணக்கில் வட்டி வந்து சேரும். ஆனால் இந்த முறை மென்பொருள் அப்டேட் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் இது தாமதமானது. இப்போது 2021-22க்கான […]
Tag: PF பணம்
இந்தியாவில் வேலை பார்க்கும் அனைவருக்கும் அவர்களுடைய மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடிமானம் செய்யப்படும். இந்த தொகை பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பிஎஃப் பணத்தை சேமிப்பதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உதவுகிறது. இந்த பிஎஃப் பணம் தொழிலாளர்கள் தங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது அவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டி.வி. மோகன் தஸ் பாய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் […]
பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தில் இருந்து மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பிஎஃப் பணம் ஒருவர் 10 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் வட்டியுடன் சேர்த்து ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் சில நேரம் வேறு நிறுவனங்களுக்கு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதோடு சிலர் வேலையை இழக்கக்கூட நேரிடும். அதன்பின் மீண்டும் புதிதாக வேலையில் சேர்வதற்கு சில நாட்கள் […]
வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு விருப்பமான சேமிப்பு திட்டம். ஒவ்வொரு வருடமும் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அரசு எவ்வளவு வட்டி நிர்ணயம் செய்கின்றது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். EPFகணக்கில் ஊழியர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து 12 சதவீதத்தையும், முதலாளிகள் அதற்கு சமமான தொகையையும் பங்களிப்பு செய்வதால் மாதாந்திர சேமிப்பை இரட்டிபாகிறது. இதில் வைப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி எதுவும் கிடையாது. ஆனால் அரசு pf பணத்திற்கு தற்போது […]
தங்களின் அவசர பண தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பலரும் PF பணத்தை எடுத்து பயன்படுத்துகின்றனர். இருந்தாலும் இந்த பணத்தை எடுக்கும்போது குறிப்பிட்ட சூழ்நிலையில் வசூல் செய்யப்படும். அவ்வகையில் எந்தெந்த சூழல்களில் பிஎப் பணத்தை எடுக்கும்போது வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் வேலை செய்ய தொடங்கி 5 ஆண்டுகள் நிறைபடையவில்லை என்றால், அவரின் பிஎப் கணக்கில் உள்ள பணம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர் பிஎஃப் பணம் எடுக்கும்போது டிடிஎஸ் வரி பிடித்தம் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது முதலீட்டு விதிமுறைகளை மாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களின் EPFO நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் பங்குச்சந்தை, அரசு பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றது. இதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு விகிதாச்சார வரம்புகள் உள்ளன. தற்போது EPFO 15 சதவீதம் வரையிலான நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது. இந்நிலையில் முதலீடு செய்வதற்கான வரம்பை 20 சதவீதமாக […]
நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை ஊழியரும், அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் PF கணக்கில் செலுத்துவது அவசியம். அதன்படி உங்களுடைய பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பணம் சேர்ந்து கொண்டே வருகிறது. அப்படி உங்களது பிஎஃப் கணக்கில் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பாக ஊழியர்கள் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிஎப் சந்தாதாரர்களுக்கு வட்டி தொகையானது விரைவில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பிஎஃப் சந்தாதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்போது உங்களுடைய பிஎஃப் கணக்கில் வட்டி பணம் வந்து விட்டதா? என்பதை எப்படி சரிபார்ப்பது என்பது இப்போது பார்க்கலாம். முதலில் உங்களுடைய மொபைலில் உமாங் ஆப் (UMANG App) பதிவிறக்கம் செய்து அதில் வட்டி […]
PF பணம் உங்களுக்கு வந்து விட்டதா? இல்லையா? என்பதை வீட்டிலிருந்தே எப்படி பார்க்கலாம் என்பது பற்றிய தொகுப்பு. ஆறு கோடிக்கும் அதிகமான இபிஎஸ் சந்தாதாரர்களுக்கு 2019 – 2020 ஆம் வருடத்திற்கான 8.5 சதவீத வட்டி தொகை தற்போது அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணம் உங்களுக்கு வந்து விட்டதா? இல்லையா? என்பதை குறித்து சந்தேகம் இருந்தால் வீட்டிலிருந்தபடியே பிஎஃப் பணம் உங்களுக்கு வந்து விட்டதா என்பதை பார்த்து விட முடியும். இணையதள வசதி: EPFO என்ற இணையதளத்தில் e-passbook […]