Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”P.F வட்டி 0.10 % வீதம் உயர்வு”… மத்திய அரசு அதிரடி….!!

வருங்கால வைப்புநிதி வட்டியை 0.10% உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2018- 19 ஆம் ஆண்டுக்கான P.F வட்டி வீதத்தை உயர்த்தி மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. வருங்கால வைப்புநிதி (பி.எப்.) வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |