கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்கு 1 கோடி ரூபாய் பரிசளிக்க உள்ளதாக நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை சீனாவில் 906 பேர் மற்றும் பிற நாடுகளில் 2 பேர் என மொத்தம் 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொரானா வைரசுக்கு எப்படியாவது மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று கொண்டு தான் வருகிறது. ஆனால் […]
Tag: Pharmacies
நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் 37 வகை மருந்துகள் தரமில்லாதவை என்று மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிக்கையை வெளியிட்டுள்ளது . நாட்டில் விற்பனையாகி கொண்டிருக்கும் , எல்லா வகையான மருந்துகளையும் , மாத்திரைகளையும் , மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியம், மாதந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் . அதன்பேரில் நவம்பர் மாதம் , 1,158 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் , அதில், 1,121 மருந்துகள் தரமானவை என்று […]
மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தனியார் கடையில் மருந்து வாங்க பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் வனிதா எச்சரித்துள்ளார். மதுரை மாவட்ட அரசு மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருந்துகள் மருத்துவமனையின் மருந்தகங்களில் வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை. ஆனால் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் குறிப்பிட்ட மாத்திரைகளை தனியார் மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ளும்படி நோயாளிகளிடம் பரிந்துரைப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை காரணமாக இறந்த 3 நோயாளிகளில் […]