Categories
ஆட்டோ மொபைல்

1,50,00,000… ரியல்மி நிறுவனத்தின் புதிய சாதனை …!!

வந்த  ஒரே ஆண்டிற்குள்  1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து ரியல்மி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ரியல்மி நிறுவனம் கடந்தாண்டு மே 15ம் தேதி இந்தியாவில்  களமிறங்கியது. பிற  மொபைல்களை விட தனித்துவமான சிறப்பம்சங்களால் வாடிக்கையாளர்களை மிகவும்  கவர்ந்தது இந்நிறுவனம் ஆகும் . இதனால் இந்திய மொபைல் மார்க்கெட்டில் முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உருவெடுத்தது . இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது   ரியல்மி நிறுவனம்  உலகம் எல்லாம்  20 நாடுகளில் வர்த்தகம்  செய்து வருகிறது. சென்ற 1ஆண்டு […]

Categories
டெக்னாலஜி

இந்த போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாதாம்….!!

இந்த போன்களில் தனது வாட்ஸ்அப் சேவையை நிறுத்த போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.  பிளாக்பெரி இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலியை 2017 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டது. முதலில் உள்ள ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் விண்டோஸ் 7 போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவையை 2016 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விண்டோஸ் போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவையை இந்த ஆண்டு டிசம்பர் 31, 2019-தில் இருந்து நிறுத்தப்படும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ்அப் சேவையை விண்டோஸ் 10 இயக்குதளங்களில் பயன்படுத்த […]

Categories

Tech |