Categories
சினிமா தமிழ் சினிமா

ஆளே மாறி போய்டாங்க…. படு ஒல்லியாக மாறிய நடிகை…. வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்….!!

நடிகை ஷாமிலி தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு ஒல்லியாக உள்ள போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் பிரபல நடிகையான ஷாலினியை கடந்த 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். நடிகை ஷாலினிக்கு ஷாமிலி என்ற சகோதரி உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் அஞ்சலி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய படத்திற்காக… ஸ்டெப் போட்ட தனுஷ்… தீயாய் பரவும் புகைப்படம்…!!

தீவிர நடன பயிற்சியில் தனுஷ் ஈடுபட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர்  மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம அழகான குஸ்பு…! “இளம் வயது போட்டோ”…குஷியான ரசிகர்கள்..!!

நடிகை குஸ்பு அவரது சகோதரர்களுடன் இணைந்து எடுத்த இளம் வயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு 1980 மற்றும் 90-களில் பல மொழிகளில் முன்னணி ஹீரோயினியாக வளம் வந்தார். அதன் பிறகு 2010ம் ஆண்டில் தி.மு.க. கட்சியோடு இணைந்து அரசியலில் ஈடுபட்டிருந்தார், பிறகு அக்கட்சியின் தலைவர் பதவி சம்மந்தமாக கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் அவரின் வீட்டில் கல்வீச்சு சம்பவம் என மறைமுகமான எதிர்ப்பின் செயல்பாடும் நடந்தது. இக்காரணத்தினால் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க அப்பா மாறி இருக்கீங்க…விஸ்ணு விஷாலை கண்டு அசந்த ரசிகர்கள்..!!

நடிகர் விஷ்ணு விஷாலின் ராட்சசன் கெட்டப், அவரது அப்பாவை போன்று இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஸ்ணு விஷால், இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் அதன் பிறகு சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்சசன், ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த நிலையில் அவர் ரியல் வெர்சஸ் ரீல் எனும் கேப்ஷனுடன் தன்னுடைய அப்பாவின் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படங்கள் வெளியீடு!

 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள சிபிசிஐடி, அவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வர்களுக்குப் பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி 10 நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற சட்டவிரோதமாக சில நபர்களுக்கு இவர்கள் உதவியதாகவும் கூறியுள்ளனர். ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இவர்களது பெயர் மற்றும் முகவரி தேவைபடுவதாகத் தெரிவித்த […]

Categories
சினிமா

சிம்புவுடன் இருக்கும் இளம்பெண் யார்? ரசிகர்கள் ஆர்வம்

நடிகர் சிம்பு இளம்பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகன் எஸ்.டி.ஆர் என்று அழைக்கப்படும் சிம்பு.. கடந்த சில நாட்களாக இளம்பெண் ஒருவருடன் சிம்பு இருக்கும் புகைப்படம் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் படத்தை பதிவிட்டுள்ளார். இந்த பெண் யார் என்னும் சந்தேகம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

Categories
சினிமா

வணக்கம் துபாய் – ராய் லட்சுமி கவர்ச்சி புகைப்படங்கள் ……!!

தோழிகளுடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ராய் லட்சுமி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு தனது அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்துவருகிறார். அங்குள்ள பல்வேறு இடங்களுக்கு தோழிகளுடன் உலா வரும் ராய், வண்ண வண்ண பிகினி உடைகளில் எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். வானத்த பாத்து படுக்குறதுல என்னா சுகம்… பாத்து நில்லுங்க லட்சுமி மி மி… ஹாய் கேள்ஸ்…ஹவ் ஆர்யு யா… நா அப்டியே ஷாக் […]

Categories
பல்சுவை வைரல்

புதுமண தம்பதி தானே…!… இப்படி பண்ணலாமா ? ;வைரலாகும் புகைப்படம் …!!

புதுமண தம்பதி சேற்றில் புரண்டு புரண்டு எடுத்த ஃபோட்டோஷூட்டு! சமூக வலைதளங்களில் வைரலாகும் இளம்ஜோடியின்சேற்று புகைப்படங்கள் தொகுப்பு! இன்றைய உலகில் திருமணத்திற்கு முன்பு இளம்ஜோடிகள் சேர்ந்து புகைப்படங்கள் எடுப்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இப்படி ஒரு பேட்டோஷூட் இந்தியாவிற்கு புதுசு தான்! இந்த புகைப்படங்களைக் கேரளாவில் உள்ள பினு சீன்ஸ் ஸ்டுடியோ தான் எடுத்துள்ளது. இயற்கையின் அழகைச் சேற்றிலிருந்த படியே ரசிக்கலாம் சேற்றில் என்னோடு அன்பு முத்தத்தில் நனையத் தயாரா! சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் இளம்ஜோடியின் புகைப்படங்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

‘மன்னவன் வந்தானடி’ தேவதையின் அசத்தல் புகைப்படங்கள் ….!!

இயக்குநர் செல்வராகவனின் ‘மன்னவன் வந்தானடி’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை ஆதிதி போஹங்கர். 2010ஆம் ஆண்டில் இந்தி திரையுலகில் அறிமுகமான இவர், ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் பின்வருவாறு.. அங்கே என்ன தெரிகிறது? ஸ்டைலிஷ் தமிழச்சி காட்டன் சாரி கட்டி வந்த கள்ளியே! சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே! பாக்காத என் பச்ச கிளியே! எட்டிப் பார்க்கும் பட்டாம்பூச்சி மென் வெயிலில் ஒரு கோப்பைத் தேநீர் இளம்பச்சை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடா என்ன ஒரு லுக்…. காந்த பார்வையால் இழுக்கும் நடிகை அனுபமா புகைப்படம்..!!

நடிகை அனுபமா கண்ணால் கிறங்கடிக்கும் அழகான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டுள்ளார்.  கேரளாவை சேர்ந்த  நடிகை அனுபமா பரமேஸ்வரன் கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான ‘பிரேமம்’  திரைப்படத்தின் மூலம்  சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பரவலாக புகழ்பெற்றார். அதன்பின் ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். அதன்பிறகு இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.   தற்போது இவர் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக கண்ணன் இயக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் படத்தில் அதர்வாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சோஃபா வேண்டாம்…. நாற்காலியே போதும்… பிரதமர் மோடி புகைப்படம் எடுத்த  வீடியோ வைரல்.!!

பிரதமர் நரேந்திர மோடி சோபாவை தவிர்த்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுத்த  வீடியோ வைரலாக பரவி வருகிறது.  ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர்  மாநாட்டில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கைப் பிரதமர் நரேந்திர மோடியும், அவருடன் சென்றுள்ள பிரதிநிதிகளும் பார்வையிட்டனர். இதனிடையே  […]

Categories
சினிமா தமிழ் சினிமா வைரல்

நம்ம அனுஸ்காவா இது….இப்டி ஆகிட்டாங்களே…!!!

திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகையான அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட  முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அருந்ததி, பாகமதி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நடிகை அனுஷ்கா ஐதராபாத் விமானநிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்  ஒன்று இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. இந்த புகைப்படத்தில் அனுஷ்கா உடல் எடை […]

Categories
சினிமா பல்சுவை வைரல்

இணையத்தில் வைரலாகிய ஐஸ்வர்யா ராய் போட்டோஷூட்…!!!.

அபிஷேக் பச்சனின் மனைவியும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயின் லேட்டஸ்ட் போட்டோஷூட்  இணையத்தில் வைரலாகி வருகிறது. 1994-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். இவர் இந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி மற்றும் தெலுங்கு  உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். 1997-ம் ஆண்டு வெளிவந்த “இருவர்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் 2007-ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படத்தில் […]

Categories
சினிமா பல்சுவை வைரல்

இணையத்தில் வைரலாகும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் போட்டோஷூட்…!!!.

‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ‘அனுபமா பரமேஸ்வரனின்’ லேட்டஸ்ட் போட்டோஷூட்  வைரலாகி வருகிறது. கேரளத்தின், திரிச்சூர்இரிஞ்ஞாலகுடாவில் பிறந்த நடிகை அனுபமா பரமேசுவரன் கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான ‘பிரேமம்’  திரைப்படத்தின் வாயிலாக திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பரவலாக புகழ்பெற்றார். அதன்பின் ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். தற்போது இவர் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக கண்ணன் இயக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்நியாசியாகும் பிக்பாஸ் ரைசா – குவியும் பக்தர்கள்…!!!

இன்ஸ்டாகிராமில் பிக்பாஸ் ரைசா சந்நியாசியாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா. அதுவரை ரைசா யார் என்று தெரியாமல் இருந்தவர்களிடம் இந்நிகழ்ச்சி மூலம் அதிக பாப்புலரானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தவர் தன் நடிப்பின் மூலம் மேலும் சில படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார். இதையடுத்து ரைசா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய புகைப்படம் ஒன்றை வெளிட்டுள்ளார். அதில் ரைசா சந்நியாசி போல் உடையணிந்து ஆசி வழங்குவது போன்று கைகளை வைத்துக்கொண்டு இருப்பதுபோல் காணப்பட்டது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் குழப்பம் அடைந்தனர். மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களிடம் சீடராக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சில அரசியல் கட்சிகளுக்கு இளையராஜா கண்டனம்…!!!

நடிகர்களின் புகைப்படத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா கண்டனம். பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களத்தில் சில அரசியல் கட்சிகள், பிரச்சார யுக்திக்காக நடிகர்களின் புகைப்படங்களைப் பயன் படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி பயன்படுத்தும் போது சம்பந்தப்பட்ட நடிகர்கள் அது குறித்து அறிக்கை மூலமாக இதற்கு விளக்கம் அளிப்பார்கள். அதே போல் இந்தத் தேர்தலில் சில அரசியல் கட்சிகள் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்துவதாக தெரியவந்தது. இது சர்ச்சையாவதற்குள் அதை தடுப்பதற்காக, இளையராஜா தரப்பு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சில […]

Categories

Tech |